ஆஸ்கர் விருதுடன் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் பொம்மன், பெள்ளி தம்பதியினர்.. வைரலாகும் புகைப்படம்

Loading… 95-வது ஆஸ்காரில் சிறந்த ஆவணக் குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் விருது வென்றது.சில தினங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக – நாட்டு … Continue reading ஆஸ்கர் விருதுடன் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் பொம்மன், பெள்ளி தம்பதியினர்.. வைரலாகும் புகைப்படம்